பூந்தமல்லி பைபாஸ் அருகே 4 கிலோ கஞ்சா கைப்பற்றல்: ஒருவரை கைது செய்த மதுவிலக்கு போலீசார்

மதுரை மங்கையர்க்கரசி ஸ்கூலை சேர்ந்த எஸ் ஆர் எம் டீம் சேர்ந்த கரூரில் ஸ்கேட்டிங் காம்பெடிஷன் கலந்து கொண்டு கப்பு வென்றனர்திரு.சங்கர்,இ.கா.ப. காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையரகம் அவர்கள் அறிவுறுத்தலின்படியும் போதையில்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதை ஒழிப்பு நடவடிக்கையாக இன்று 24.11.2024 பூந்தமல்லி பைபாஸ் ரோடு வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காலியிடத்தில் வைத்து கஞ்சாவை விற்க இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆணையாளர் அவர்களின் உத்தரவுப்படி பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் சம்பவ இடம் சென்று அங்கு சந்தேகத்திற்கிடமாக பையை வைத்திருந்த நபரான ஜோசப் @ மண்ட தினேஷ். த/பெ. சின்னப்பன், எண்-6, பெருமாள் கோவில் தெரு, நெற்குன்றம், திருவள்ளூர் மாவட்டம் 600 107என்பவரிடமிருந்து மொத்தம் 4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தபப்பட்டார்.இரகசிய தகவல் மூலம் கஞ்சா கடத்திய நபரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட பூந்தமல்லி மதுவிலக்கு அமல்பிரிவு தனிப்படையினரை ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Share this content:

Post Comment

You May Have Missed