பகுதி துணை அமைப்பாளருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்த திமுகவினர்!!
நவ. 24 திருப்பூர் மாநகராட்சி 32 வது வார்டு பகுதியில்தி. மு. க. கொங்கு நகர் பகுதி துணை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாபு என்கின்ற பாபுஜி அவர்களுக்கு வடக்கு மாநகர செயலாளர் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் இரண்டாம் மண்டல தலைவர் கோவிந்தராஜ். கொங்கு நகர் பகுதி செயலாளர் போலார் சம்பத்32 வது வார்டு கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பகுதி துணை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாபுஜி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Share this content:
Post Comment