

சாதியத்தை வேரறுப்போம்! தமிழக அரசே! காவல் துறையே!
24.ஜூன். 14.06.2024-ம் தேதி அன்று சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தமைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சாதிவெறிபிடித்த கும்பல் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்! சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்திட போர்கால அடிப்படையில் சிறப்பு சட்டம் நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 24.06.2024 திங்கட்கிழமை மாலை 04.00 மணி இடம் : ரயில் நிலையம் அருகில், தாராபுரம் ரோடு, ஒட்டன்சத்திரம் தமிழர் சமூகநீதிக் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Post Comment