2 தொகுதிகளில் இடைத்தேர்தல்: அக்டோபர் 6-ந்தேதி பொது விடுமுறை-தலைமைச்செயலாளர் அறிவிப்பு
சென்னை, செப். 21தமிழக அரசின் தலைமைச்செயலாளர் எம்.சாய் குமார் வெளியிட்டுள்ள அர சாணையில் கூறியிருப்பதாவது:-செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி)…
நவம்பர் 15-ந்தேதி முதல் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கும் சீருடை: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, செப். 21அனைத்து டாஸ்மாக் பணியாளர்களும் வரும் நவம்பர் 15-ந்தேதியில் இருந்து சீருடை அணிய வேண்டும் என்றும், அதற்கான வண்ணத்தை…
ஸ்ரீரங்கம் கோவில் சொத்து மோசடி பின்னணியில் யார் இருந்தாலும் கடும் நடவடிக்கை – அமைச்சர் ரமேஷ்
ஸ்ரீரங்கம், செப். 21சிவன் சொத்து குலநாசம் என்றால், பெருமாள் சொத்துகளை தி.மு.க.வினருக்கும், கட்சி அலுவலகம் நடத்தவும் விட்டுக் கொடுக்கலாமா? என்று…
ராமநாதபுரம்: ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம், பணம் பறிமுதல் ‘சாலையில் கிடந்தது’ என பரபரப்பு வாக்குமூலம்!
ராமநாதபுரம், செப். 21ராமநாதபுரத்தில் ரூ.5 கோடி தங்கம் மற்றும் பணத்துடன் 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். இது கடத்தி வரப்பட்டதா,…
தருமபுரி: கவரமலை வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
தருமபுரி, செப். 20 தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய ஆண்…
யுஏபிஏ சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்; அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை, செப். 20 யுஏபிஏ சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் உள்ளிட்ட…
உசிலம்பட்டியில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம்… அதிகாரிகள் நேரில் ஆய்வு
உசிலம்பட்டி, செப் 20உசிலம்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்தமிழ்நாடு அரசின்…
கோவை: பைக்கில் சாவி போட முயன்றபோது எட்டிப்பார்த்த நாகப்பாம்பு
கோவை, செப். 20 கோவையில் பைக்கில் சாவி போட முயன்றபோது, சாவி துளையிலிருந்து திடீரென நாகப்பாம்பு ஒன்று எட்டிப்பார்த்த சம்பவம்…
மதுபோதையில் பணிக்கு வந்த ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்!
திருப்பூர், செப். 20 மதுபோதையில் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றிய ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மது போதையில் ஊராட்சி செயலர்திருப்பூர் மாவட்டம்…
இந்தியக் கடலோரக் காவல் படை சார்பில் தீவிர கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நிறைவேற்றம்
சென்னை, செப்20 இந்தியக் கடலோரக் காவல் படை சார்பில் தீவிர கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி இன்று சென்னை மெரினா கடற்கரையில்…