வாக்குரிமையை பறிப்பதை நியாயப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி பரபரப்பு கருத்து
தெலுங்கானா,அக் 6கோடிக்கணக்கான இந்திய குடிமக்களின் வாக்குரிமையை பறித்து, அவர்களை தங்கள் சொந்த நாட்டிலேயே வாக்குரிமை இல்லாத 2-ம் தர குடிமக்களாக…
உலக நாடுகள் பாகிஸ்தானுடன் நின்றபோது இந்தியாவுடன் நின்ற நாடு ரஷியா; ஜெய்சங்கர் புகழாரம்
டெல்லி, அக். 6உலக நாடுகள் பாகிஸ்தானுடன் நின்றபோது இந்தியாவுடன் நின்ற நாடு ரஷியா என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.முனிச்…
பூண்டி புஷ்பம் கல்லூரி வரலாற்று துறையில் “காந்தி ஜெயந்தி விழா-2026”
தஞ்சை அடுத்துள்ள பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் வரலாற்று துறையில் காந்தியின் 157 -வது பிறந்தநாள் "காந்தி ஜெயந்தி விழா-…
கும்மிடிப்பூண்டியில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு
கும்மிடிப்பூண்டி, அக். 5. கும்மிடிப்பூண்டி பஜாரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் என்கிற பெயரில் நிரந்தர கடைகளின் கதவுகள், பெயர்பலகைகள், முன்கூரைகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றியதால் வியாபாரிகளுக்கு சுமார் 1 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி , பாதிக்கப்பட்ட கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் சங்கத்தினர் திங்களன்று கடைகளை அடைத்து, கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபாதை கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் சில நாட்களுக்கு முன்பு அகற்ற வந்தனர். அப்போது சாலையோர கடைக்காரர்கள் அவர்களது தற்காலிக கடைகளை அவர்களாகவே அகற்றிக் கொண்டனர். அதே சமயம் சாலையோர கடைகளை மட்டும் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற வருவதாக நினைத்த நிரந்தர கடைக்கார்கள் தங்கள் கடைகள் நெடுஞ்சாலை அடுத்த நீர்வரத்து கால்வாயை ஒட்டி தான் இருப்பதால் அவர்கள் எவ்வித முன்னேற்பாடுகளையும் செய்ய வில்லை. இந்த நிலையில், நெடுஞ்சாலை துறையினர் சாலையின் நீர்வரத்து கால்வாயை தாண்டி இருந்த கடைகளின் பெயர்பலகைகள், கதவுகள், முன்கூரைகள், படிகட்டுகளை இடித்து தள்ளினர். இதனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.…
விஜய் சேதுபதியின் ‘96’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி.…
பர்மிட் கட்டணம் செலுத்தாத ஆம்னி வாகனங்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் புகார்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைைச் சாவடியில், நுழைவு வரி செலுத்தாத ஆம்னி பேருநதுகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் கைப்பற்ற முயன்ற போது, ஆம்னி பேருந்து ஓட்டுனர்கள் ஆம்னி பேருந்தில் வந்த பயணிகளை வைத்து பிரச்சனையில் ஈடுபட்டு, வரி செலுத்தாமல் ஆம்னி பேருந்துகள் சென்ற சம்பவம் தொடர்பாக, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இந்த…
அஜய் தேவ்கன் நடித்த ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’.. வெறும் 4 நாட்களில் ரூ.308 கோடி வசூல்
படம் வெளியான 4 நாட்களிலேயே உலகளவில் ரூ.308 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வசூல் அதிகரித்து வருகிறது.மலையாள…
அஞ்சலி நாயர் நடிக்கும் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்தபடம் வருகிற அக்டோபர் 16ந் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. வித்தியசமான கதைக்களத்தில் உருவாகி உள்ள…
நிலப்பிரச்சினைக்கு தீர்வு: கலெக்டருக்கு சீர்வரிசை கொடுத்து நன்றி தெரிவித்த முஸ்லிம் பெண்கள்
ராமநாதபுரம், அக். 7பல ஆண்டுகளாக இருந்த நிலப்பிரச்சி னைக்கு தீர்வு கிடைத்ததால் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு சீர்வரிசை கொடுத்து முஸ்லிம்…
மேட்டூர் அணை நீர்மட்டம் 70.62 அடியாக குறைந்தது
சேலம், அக். 7மேட்டூர் அணைக்கு நேற்று காலை 2,121 கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 1,195 கனஅடியாக சரிந்துள்ளது.காவிரி டெல்டா…