சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை!
தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு 4-வது நாளாக இன்றும் வனத்துறையினர்…
கலெக்டர் கார் மோதி விவசாயி பலி! – ஈரோட்டில் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே மாவட்ட கலெக்டர் கந்தசாமி சென்ற இனோவா கார், ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் விவசாயி…
போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் SSI திரு ரஞ்சன் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர், கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம், கைபேசி, இருக்கைப்பட்டை, போக்குவரத்து…
பிரான்சில் வன்முறை எதிரொலி: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் – வெளியுறவுத்துறை எச்சரிக்கை
பிரான்சில் வெடித்துள்ள அங்கு வன்முறைகாரணமாக வசிக்கும் இந்தியர்கள் பாது காப்பாக இருக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகம் தூதரகம் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது.…
புழல் சிறையில் கைதிகள் தப்பிய விவகாரம்: உதவி ஜெயிலர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்
புழல் சிறையில் கைதிகள் தப்பிய விவகாரம் தொடர்பாக உதவி ஜெயிலர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.3 அடுக்கு சிறைசென்னை…
திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. சீனாவின் தன்னாட்சி பகுதியாக திபெத் உள்ளது. இந்நிலையில், திபெத்தின் உள்ளூர் நேரப்படி…
யோகிபாபுவின் “சிங்காரம்” படத்தின் டிரெய்லர் வெளியானது
கே.வி. கதிர்வேலு இயக்கத்தில் யோகிபாபு நடித்த ‘சிங்காரம்’படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு.…
முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப்போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி
முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.முத்தரப்பு கிரிக்கெட்ஆப்கானிஸ்தான்,…
புதுகும்மிடிப்பூண்டியில் தவெக சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்- முதல்வரை கும்மிடிப்பூண்டிக்கு அழைத்து வர பெண்கள் கோரிக்கை
கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டியில் தவெக மருத்துவ அணி சார்பில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவச பொது…
எண்ணூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் – கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை
சென்னை மெட்ரோ ரயில் சேவையை எண்ணூர் வரை விரிவுபடுத்த வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐஎம்) சார்பில் எண்ணூர் மாநகராட்சி…