“பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்கக்கூடாது” – திருப்பூர் காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன், ஐ.பி.எஸ். அறிவிப்பு

திருப்பூர்: ஆள் கடத்தல் சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற தின கனி காலை நாளிதழ் ஆசிரியருக்கு, “பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க போகக்கூடாது” என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு. எஸ். ராஜேந்திரன், ஐ.பி.எஸ். அறிவித்தார்

மேலும், “முதலில் மனுதாரர்களே பார்க்க வேண்டும், பத்திரிக்கையாளர்கள் வந்தால் கடைசியாகத்தான் பார்க்க வேண்டும்” என்று கூறினார்

இந்த அறிவிப்பு ஊடக சுதந்திரத்திற்கு எதிரானதா? பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்கும் உரிமைக்கு இது தடையாகுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பத்திரிக்கையாளர் சங்கங்கள் மற்றும் ஊடக அமைப்புகள் எவ்வாறு பதிலளிக்கின்றன? காவல்துறை இதுகுறித்து விளக்கம் அளிக்குமா? என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this content:

Post Comment

You May Have Missed