திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் மகாலிங்கம் தேவரின் பிறந்தநாள் விழா எஸ். கர்ணன் தேவர் தலைமையில் கொண்டாடப்பட்டது
திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் மகாலிங்கம் தேவர் அவர்களின் பிறந்தநாள் விழா தமிழ் மாநில பொது செயலாளர் மற்றும் வருங்கால சட்டமன்ற உறுப்பினர் எஸ். கர்ணன் தேவர் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் க. மகேஷ் குமார் தேவர், மாவட்ட துணை தலைவர் ஆர். ரவி, மாநகர செயலாளர் டி. காளிஸ்வரன், மாவட்ட தொழிற்சங்க பொது செயலாளர் பசும்பொன் பிரபு தேவர் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Share this content:
Post Comment