Loading Now

டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச்​செய​லா​ளர் டி.​ராஜா, உடல்​நலக்​குறை​வால் சென்னை ராஜீவ்​காந்தி அரசு மருத்​து​வ​மனை​யில் நேற்று முன்​தினம் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

இது குறித்து, கட்​சி​யின் அலு​வல​கச் செய​லா​ளர் எம்​.ஆர்​.ரகு​நாதன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “டி.​ராஜாவுக்கு உடல் சோர்வு ஏற்​பட்​டுள்​ளது.

அவர் முழு உடல் பரிசோதனைக்​காக ராஜீவ் காந்தி அரசு பொது ​மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். அவர் உடல் நலத்​துடன் உள்​ளார்’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

Share this content:

You May Have Missed