“சிறந்த சமூக சேவைக்கான ராஜ கலைஞன் விருது – ஜோதி பவுண்டேஷன் கவுரவிப்பு!”

தமிழக பண்பாட்டு கழகம்சார்பில் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்களுக்குபாராட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் எட்டு வருடங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் மாணவ மாணவிகளுக்கு நல உதவிகள் பசியால் வாடும் ஆதரவற்றோர்களுக்கு தினசரி உணவு வழங்குதல் போன்ற மக்கள் சேவை செய்து வரும் ஜோதி பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்திற்கு சிறந்த சமூக சேவையை பாராட்டி ராஜ கலைஞன் விருது. தங்கப் பதக்கம்.சான்றிதழ்.வழங்கப்பட்டது இந்த விருதை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார் இதில் ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி ராஜன் பொறுப்பாளர்கள் சுகுமார் செந்தில் பக்கிரிசாமி விருதை பெற்றுக் கொண்டு தமிழகப் பண்பாட்டு கழகம் மற்றும் அமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

Share this content:

Post Comment

You May Have Missed