மணிக்குறவர் 71-ஆம் ஆண்டு நினைவு விழா சிறப்பாக நடைபெற்றது- பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்
பூரண குறத்தி மானார் திரு மணிக்குறவர் 71-ஆவது ஆண்டுநினைவு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்புவிருந்தினர்களாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், இஸ்லாமிய சங்கநிர்வாகிகள், யாதவர் தேசிய பேரவை நிர்வாகிகள், தாய்நாடுமக்கள் கட்சி நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிநிர்வாகிகள், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள், யாதவர் பேரவை,திண்டுக்கல் மாவட்ட மணிக்குறவர் விழா குழுவினர்கள் மற்றும்மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்வு சிறப்புறநடைபெற்றது.விழாவை தத்தனேரி சந்திரசேகர் அவர்கள் ஏற்பாடு செய்தார். திரு எம்.முனீஸ்வரன், பி.சுந்தர் மற்றும் எல்.சேகர் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்துச் சிறப்பான முறையில் நடத்தி முடித்தனர்.
Share this content:
Post Comment