

எத்திராஜ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) பட்டமளிப்பு விழா

சென்னை: எத்திராஜ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) பட்டமளிப்பு விழா மிகுந்த விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரியின் தலைவர், அறங்காவலர் குழுவின் முதல்வர் திருமதி லதா ராஜன் (CIEL HR சேவைகள் லிமிடெட் இயக்குநர் மற்றும் மா ஃபாய் குழுமத்தின் இணை நிறுவனர்) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

Post Comment