தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தாராபுரம் வட்டக்கிளை
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் தாராபுரம் கோட்டத்தில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தலைமை.கனராஜ் வட்டக்கிளை துணை தலைவர் விளக்கவுரை.ஆறுமுகம் வட்டக்கிளை பொருளாளர் சிறப்புரை மேகலிங்கம் மாவட்ட இனைச் செயலாளர் முன்னிலை.தில்லையப்பன் செயலாளர் சிவராஜ் இனைச செயலாளர் நன்றியுரை.சுமதி இணைச்செயலாளர்
Share this content:
Post Comment