உத்தரப் பிரதேசம்: ஹத்ராஸ் மத நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் – பலி 122 ஆக உயர்வு – சமீபத்திய தகவல்கள்

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் (சத்சங்), கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122-ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது.

மத நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட அதீத கூட்ட நெரிசல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

80-ஆயிரம் பேர் வருவார்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாகவும், வந்தவர்களின் எண்ணிக்கை அதைவிட மிகவும் அதிகம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Share this content:

Post Comment

You May Have Missed