

ஈரோடு தெற்கு இளைஞர் அணியின் நிர்வாக அறிமுக கூட்டம் சிறப்பாக நடைபெற்றது…
ஈரோடு: மே.31 தெற்கு மாவட்ட இளைஞர் அணி நடத்திய ஒன்றிய, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர், ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் சு.முத்துசாமி தலைமையில், ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம் , மாநகர அமைப்பாளர் செந்தபுகலன் மற்றும் துணை அமைப்பாளர்கள் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் , மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மண்டல-4 பொறுப்பாளர் சீனிவாசன், கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்… இளைஞர் அணி நிர்வாகிகள், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Post Comment