தின கனி காலை நாளிதழ் – புதிய வாய்ப்பு!
“நமது செய்தி எந்த நியூஸ் பேப்பரிலும் வரவில்லை” என்று புலம்பும் மக்களா நீங்கள்?
இனி கவலை வேண்டாம்!
உங்கள் பகுதியில் நடைபெறும் முக்கிய செய்திகள், நிகழ்வுகள் மற்றும் பொதுமக்கள் பிரச்சினைகளை நீங்களே நேரடியாக நமது தின கனி இணையதளத்தில் லாகின் செய்து பதிவிடலாம்.
நீங்கள் பதிவிடும் செய்தி, நிறுவனத்தின் மேற்பார்வை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு நமது தின கனி இணையதளத்தில் வெளியிடப்படும்.
உங்கள் செய்தியை நீங்களே பதிவு செய்யுங்கள்…
உங்கள் செய்தியை மக்களிடம் கொண்டு சேருங்கள்!
தின கனி காலை நாளிதழ்
“உங்கள் செய்தி… மக்களிடம் சேர்க்கும் பாலம்!”


Post Comment