Latest News
வேப்பேரியில் பெண் பரபரப்பு புகார்: கணவரின் வழக்கறிஞர் மீது தொல்லை, மிரட்டல் குற்றச்சாட்டு!
வீட்டிற்கே நேரில் வந்து குடும்ப வாழ்க்கையில் தலையிடுவதாக புகார் – அச்சமின்றி வாழ நடவடிக்கை கோரி பெண் மனு சென்னை…
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்க ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு!
நவம்பர் 13-ம் தேதி பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கோலாகலம் – கேக்குடன் வாழ்த்து அட்டைகளும் வழங்க ஏற்பாடு; முதலமைச்சர்…
சென்னையில் Raptee.HV மின்சார மோட்டார் சைக்கிள் அனுபவ மையம் திறப்பு – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!
சென்னை : பெருங்குடி OMR சாலையில் மூன்று தளங்களுடன் புதிய மையம் – நிறுவனத்தின் மாதிரி மின்சார மோட்டார் சைக்கிளைப்…
தமிழகம் முழுவதும் 48 மணி நேர அதிரடி சோதனை: 443 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது!
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 77 பேர் சிக்கினர் – கொலை உள்ளிட்ட வழக்குகளில் 167 பேர் கைது; போக்குவரத்து விதிமீறல்கள்…
நெல்லிக்குப்பத்தில் போலீஸாருடன் இளைஞர் மோதல்: வீடியோ வைரலானதால் பரபரப்பு!
இரு தரப்பு மோதலில் 3 போலீஸார் காயம் – 3 பேர் கைது; உரிய விசாரணை கோரி காவல் நிலையத்தை…
தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வங்கிக் கணக்கில் ரூ.5 கோடி ஆன்லைன் மோசடி!
அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பா? சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை தாராபுரம்: தமிழக ஊரக வளர்ச்சித் துறை வங்கிக் கணக்குகளில்…
நூலகங்களுக்கு இதுவரை ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை! – அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி விளக்கம்
பெரியார் நூலக புத்தகக் கொள்முதல் சர்ச்சை எதிரொலி; போலி நூல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை – புதிய கொள்முதல்…
கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக சர்ச்சை! – த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் திட்டவட்ட மறுப்பு
சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு அரசியல் சதி எனக் குற்றச்சாட்டு – தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் மீது புகார்…
நுங்கம்பாக்கத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு: கார், 4 இருசக்கர வாகனங்கள் சேதம் – 5 பேர் கைது!
மாணவிகளைப் பார்க்க வந்த இளைஞர்களைக் கண்டித்ததால் ஆத்திரம்; பீர் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி வீசியதாக போலீஸ் விசாரணையில் தகவல் சென்னை:…