சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை!
தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு 4-வது நாளாக இன்றும் வனத்துறையினர்…
பிரான்சில் வன்முறை எதிரொலி: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் – வெளியுறவுத்துறை எச்சரிக்கை
பிரான்சில் வெடித்துள்ள அங்கு வன்முறைகாரணமாக வசிக்கும் இந்தியர்கள் பாது காப்பாக இருக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகம் தூதரகம் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது.…
புழல் சிறையில் கைதிகள் தப்பிய விவகாரம்: உதவி ஜெயிலர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்
புழல் சிறையில் கைதிகள் தப்பிய விவகாரம் தொடர்பாக உதவி ஜெயிலர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.3 அடுக்கு சிறைசென்னை…
திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. சீனாவின் தன்னாட்சி பகுதியாக திபெத் உள்ளது. இந்நிலையில், திபெத்தின் உள்ளூர் நேரப்படி…
1,000 பார்வைகளை எட்டும் செய்திக்கு கை கடிகாரம் பரிசு
தின கனி காலை நாளிதழ் சார்பில் சிறப்புப் பரிசுத் திட்டம்! சென்னை: தின கனி காலை நாளிதழ் இணையதளத்தில் செய்திகளைப்…
ஏழை மாணவியின் மருத்துவ படிப்புக்கு உதவிய தொழிலதிபர் : நெகிழ்ச்சி சம்பவம்
ஏழை மாணவியின் மருத்துவ படிப்புக்கு தொழிலதிபர் உதவியுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் ராவுத்தர் பட்டியை சேர்ந்தவர் சித்ராதேவி. இவர் தற்போது நடைபெற்ற நீட்…
மெரினாவில் சிறப்பு கடற்கரை தூய்மைப் பணி
அப்போது பேசிய ஆளுநர், உலகப் புகழ்பெற்ற மெரினா கடற்கரையை சுத்தம் செய்வதற்காக நாம் தனியாக ஒரு நாளை கடைபிடிக்க வேண்டிய…
பைக் திருடனை மடக்கிப் பிடித்த இளைஞருக்கு கத்திக்குத்து!
சேலம் ,செப். 28 பைக் திருடனை மடக்கிப் பிடிக்க முயன்ற இளைஞரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பைக் திருட்டுசேலம்…
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பயணிகளை கவரும் ‘ரெயில் பெட்டி உணவகம்’!
நாகர்கோவில், செப். 28நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் அதிநவீன ரெயில் பெட்டி உணவகம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.உணவு…
கோவையில் தேவாலயம் ஒன்றில் 20,000 பேருக்கு கறி விருந்து
கோவை, செப். 28கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடத்தப்படும் அசன பண்டிகை திருவிழா…