நாகர்கோவில் முருகப்பெருமான் கோவில் திருக்கல்யாண விழாவில் வேஷ்டி-சேலை வழங்கல்
நாகர்கோவில்: ஶ்ரீ முருகப்பெருமான் கோவில்களில் நடைபெறும் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, நாகர்கோவில் கோட்டாறு மற்றும் பீச்ரோடு பகுதிகளில் ஏழைகளுக்கு வேஷ்டி மற்றும் சேலைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர். எஸ். ராஜன் கலந்து கொண்டு, ஏழை மக்கள் பயனடையும் வகையில் வேஷ்டி மற்றும் சேலைகளை வழங்கினார்.
Share this content:
Post Comment